வணக்கம்
வாசகர்களே !
என்ன இது தலைப்பே வில்லங்கமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா?
ஆமாங்க ஒவ்வொரு மனுசனும் கடைசியா போற இடம் சுடுகாடு தான் என்பதை ஒவ்வொரு நிமிடமும் உனர்த்தனும் என்பதற்க்காகவே வச்சுருக்கோம்.
அதனால நாட்டுல அனியாயம் அக்கிரமம் ரவுடித்தனம் ஊழல் செய்யிற ஒவ்வொருத்தனப்பத்தியும் இந்த சுடுகாட்டுல எழுதி நாட்டு மக்களுக்கு தெரியப்படுதப்படும்.
இதைப்பற்றி அறிந்தவர்கள் எங்களுக்கு எழுதனும்
சம்மந்ததப்பட்டவர்கள் திருந்தனும் .
அதுக்காகவே இது தொடங்கப்பட்டுள்ளது தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்.
--சுடுகாடு டீம்

No comments:
Post a Comment